Duration 10:19

Sri Lankan Stock Market in Tamil | What is the Stock Market for beginners | SJ Technology | Tamil

9 887 watched
0
498
Published 27 Aug 2019

#StockMarketTamil #ColomboStockExchange #WhatIsShareMarket #ShareMarketInTamil #ColomboStockExchangeTamil #ShareMarketTamil #WhatIsStockMarket #CSE #ShareMarketSriLanka #SLStockMarket கொழும்பு பங்குச்சந்தை ஓர் அறிமுகம் | Colombo Stock market | introduction | SJ Technology | Tamil இந்த காணொளி பங்குச்சந்தை சார்ந்த 1 ஆவது வெளியீடாகும் இங்கு பங்குச்சந்தை தொழில்நுட்பம் சம்பந்தமான அறிமுகம் விளக்கமளிக்கப்படுகிறது. இங்கே (Colombo Stock Exchange) கொழும்பு பங்குச்சந்தை இனது பணிகள் பற்றியும் (Primary Market) முதலாம்தர சந்தை, (Secondary Market) இரண்டாம்தர சந்தை என்றால் என்ன என்பது சம்பந்தமாகவும் (Initial Public Offer) ஆரம்ப பொது வழங்கல் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்தக் காணொளி தொடர்ச்சியாக வெளியிடப்பட்டுள்ளது. இது (Stock Market an Introduction) பங்குச்சந்தை ஒரு அறிமுகம் அதன் முதலாவது பகுதியுமாகும் அதன்படி இந்தக் காணொளி உங்களனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அந்தவகையில் இன்று வெளியிடப்படும் இந்த வீடியோவுக்கும் இதுவரை தந்த ஆதரவுபோல் மேலும் தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். இந்த video பிடித்திருந்தால் like பண்ணுவதுடன் comment பகுதியில் கருத்துக்களை எழுதுங்கள் Share பண்ணுங்கள் இன்னுமொரு விடயம் SJ Technology ஐ இதுவரை Subscribe செய்யாதவர்கள் அதனையும் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். நன்றி. Email ID sjanasarma@gmail.com

Category

Show more

Comments - 141